Rajasekaran Sundaramurthy - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Rajasekaran Sundaramurthy
இடம்:  Naagappatinam
பிறந்த தேதி :  20-Nov-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jun-2011
பார்த்தவர்கள்:  194
புள்ளி:  50

என்னைப் பற்றி...

நான் ஒரு
குட்டிப் பறவை...
எல்லைகளை என்றாவது ஒரு நாள்
தாண்டிவிடுவோம் என்கிற துடிப்புடன்
இன்னும் கொஞ்சம் உயிர்ப்புடன்
ஒவ்வொரு நாளும் .... !

என் படைப்புகள்
Rajasekaran Sundaramurthy செய்திகள்
Rajasekaran Sundaramurthy - Rajasekaran Sundaramurthy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2012 12:07 am

தோகை மயிலாள்
என் சோகம் பொடித்தாள் ;
வாகை சூடி மகிழ
ஒர் வாழ்க்கை கொடுத்தாள்;

துயில தூளியும் கொடுத்து,
விழிக்க ஒளியும் கொடுத்து ...
எதையும் எதிர்பார்காமல் -
எல்லாமுமாய் என்னோடு
கலந்து நிற்பவளை போல்...
கண்டதுண்டா நீங்களும் ...?

கவனிக்க மறந்திருக்ககூடும்
உங்கள் வாழ்க்கையிலும் -
தாயாய், தாரமாய் , தமக்கையாய் ,
தோள் கொடுக்கும் தொழியாய் - ஏதொ
ஒரு ரூபத்தில் பெண் -

உன் அன்புக்காக , அங்கீகாரத்திற்காக
காத்திருப்பதை ...

கண்டுணரும் போது உயிரோட்டம் வரும்,
உன் உயிருக்குள்ளும் ...

அன்புடன்,
ராஜசேகரன்

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (10)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
muralimanoj

muralimanoj

கோவை
Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

m arun

m arun

tuticorin
பகவதிமணிவண்ணன்

பகவதிமணிவண்ணன்

குருவிகுளம்

இவரை பின்தொடர்பவர்கள் (10)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
muralimanoj

muralimanoj

கோவை
மேலே